சம்பள விவரத்தை

img

சம்பள விவரத்தை வெளியிட்ட பாக்., பயிற்சியாளர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், தேர்வுத்துறைத் தலைவர் என இரண்டு பொறுப்புகளைத் தனிநபராகக் கவனித்து வரும் அந்நாட்டு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் உலகின் வலுவான அணியாக வளர பல்வேறு சீர்திருத்தங்களைக் கையாண்டு   வருகிறார்.